கடந்த செப்.5ஆம் தேதி திருப்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் தொடங்கிய நேரத்தில், அங்கேரிபாளையம் சாலை வி.கே.கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவன வளாகத்திற்குள் இந்து முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 பேர் அத்துமீறி நுழைந்தனர்.